top of page


உணவுப் பெருவிழாவைத் தாண்டிய அரசியல்: பாஸ்கரனின் அடுத்த இலக்கு மாகாண சபையா?
தமிழர் தாயகப் பகுதியில் ஒப்பீட்டளவில் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரீச்சா உணவுப் பெருவிழா, எதிர்பாராத மக்கள் கூட்டம் மற்றும் முகாமைத்துவ சிக்கல்களால் முதலாவது நாளிலேயே நிறுத்தப்பட்டமை தற்போது சமூக மற்றும் அரசியல் தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்கச்சிப் பகுதியில் அமைந்துள்ள ரீச்சா நிறுவனம் ஏற்பாடு செய்த இந்த உணவுப் பெருவிழா மூன்று நாட்கள் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முதலாவது நாளிலேயே எதிர்பார்ப்பை மீறிய அளவில் மக்கள் திரண்டதா

Tamil Idea
Aug 164 min read


அட்சய பாத்திரம் போல உணவு கிடைக்கும் என நினைத்தார்களோ? உணவு தீர்ந்ததால் திணறிய றீச்ஷா Food Festival!
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற Food Festival-இல் எதிர்பாராத மக்கள் வெள்ளம் திரண்டதால், உணவு மற்றும் ஏற்பாடுகள் பெரும் சவாலுக்கு உள்ளான நிலையில் நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் தொன்மைமிக்க உணவு மரபை உலகறியச் செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த உணவுத் திருவிழா, ஆரம்பத்திலேயே பெரும் வரவேற்பைப் பெற்றது. 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள், வடக்கு மற்றும் கிழக்கின் அரிய சுவைகள்

Tamil Idea
Aug 93 min read
bottom of page
