top of page


“அதிகாரம் கிடைத்தால் முதல் 3–4 வாரங்களில் தீர்வு” – விவசாயிகளுக்காக ட்ரோன் திட்டத்தை முன்வைத்த நாமல் ராஜபக்ச
தனக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தால், முதல் மூன்று முதல் நான்கு வாரங்களுக்குள் ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என நாமல் ராஜபக்ச தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளியொன்று கவனம் பெற்றுள்ளது. விவசாயத் துறையை நவீன தொழில்நுட்பத்துடன் இணைப்பது தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்ததாக அந்தக் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது. “ட்ரோன்கள் மூலம் உரம் தெளிப்பேன்” காணொளியில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, த

Tamil Idea
Aug 121 min read


அரசுக்கு எதிராக வீதியில் இறங்கத் தயாராகும் பழனி திகாம்பரம் எம்.பி
இலங்கையின் அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்ததுடன், மக்களின் உரிமைகளுக்காக அரசுக்கு எதிராக வீதியில் இறங்கத் தயார் என தெரிவித்துள்ளார். அதேவேளை, தனது அரசியல் மதிப்பீட்டின் அடிப்படையில், "2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச தலைமையிலான ஆட்சி அமையும்" என்றும் அவர் கூறியுள்ளார். இந்தக் கருத்துகளை அவர் ஹட்டனில் நடைபெற்ற த

Tamil Idea
Jul 273 min read
bottom of page
