top of page


பாதாள உலக குழுவினரை ஆட்டிப்படைப்பது ராஜபக்சர்களே..! பெரஹராவை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் சதியா? – ராஜபக்ச குடும்பம் மீது தேசிய மக்கள் சக்தி பரபரப்பு குற்றச்சாட்டு!
நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு பின்னணியில் ராஜபக்ச குடும்பத்தின் செல்வாக்கு இருப்பதாகவும், பெரஹரா காவடி ஊர்வலத்தை இலக்காகக் கொண்டு ட்ரோன் தாக்குதல் நடத்தும் வகையிலான சதித் திட்டங்கள் தொடர்பிலும் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார். லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய அரசியல் சூழலில் நாட்டில் அச்சம் மற்றும் குழப்பத்தை ஏ

Tamil Idea
Jul 272 min read


அரசுக்கு எதிராக வீதியில் இறங்கத் தயாராகும் பழனி திகாம்பரம் எம்.பி
இலங்கையின் அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்ததுடன், மக்களின் உரிமைகளுக்காக அரசுக்கு எதிராக வீதியில் இறங்கத் தயார் என தெரிவித்துள்ளார். அதேவேளை, தனது அரசியல் மதிப்பீட்டின் அடிப்படையில், "2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச தலைமையிலான ஆட்சி அமையும்" என்றும் அவர் கூறியுள்ளார். இந்தக் கருத்துகளை அவர் ஹட்டனில் நடைபெற்ற த

Tamil Idea
Jul 273 min read
bottom of page
