top of page


கனடா தற்காலிக விசா விண்ணப்பதாரர்களுக்கு புதிய சிக்கல் – பல பிரிவுகளில் அதிகரிக்கும் காத்திருப்பு காலம்
கனடாவுக்கு வேலை, கல்வி அல்லது சுற்றுலா நோக்கில் செல்லத் திட்டமிட்டு தற்காலிக விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களமான Immigration, Refugees and Citizenship Canada (IRCC) வெளியிடும் processing time தரவுகளின்படி, சில நாடுகளில் இருந்து சமர்ப்பிக்கப்படும் தற்காலிக குடியேற்ற விண்ணப்பங்களுக்கான மதிப்பிடப்பட்ட காத்திருப்பு காலங்களில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. குறிப்பாக Work Permit

Tamil Idea
Aug 123 min read
bottom of page
