top of page


பதவியை துறக்கவும் தயார்! ஜனாதிபதி அநுர பகிரங்கமாக வெளியிட்ட தகவல்
இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தனது அரசாங்கத்தின் பயணத்தில் எத்தகைய அபாயங்கள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அந்த மாற்றங்களின் காரணமாக தனது ஜனாதிபதி பதவியையே இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதனை ஏற்றுக்கொண்டு பதவியிலிருந்து விலகத் தயார் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் நேற்று (12) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். நாட்டில் உண்மையான மாற

Tamil Idea
Aug 133 min read
bottom of page
