top of page


பிள்ளையான் விவகாரத்தில் சிக்கிய பிரித்தானிய ‘பாயிஸ்’? சர்வதேச பிடியாணைக்கு நடவடிக்கை – வெளியான அதிர்ச்சி தகவல்கள்
இலங்கையின் நீண்டகாலமாக பேசப்பட்டு வரும் அரசியல் மற்றும் சட்ட விசாரணைகளில் ஒன்றாகக் கருதப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டில் வசிப்பதாகக் கூறப்படும் ஒருவரை மையமாகக் கொண்டு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ந

Tamil Idea
Aug 52 min read
bottom of page
