top of page


அநுரவும் தமிழ் பேசும் 6 கட்சிகளும் சந்திப்பு: அரசியல் தீர்வுக்கு புதிய அத்தியாயமா? அல்லது பழைய வாக்குறுதிகளா?
இலங்கையின் அரசியல் சூழலில் மீண்டும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், அதிகாரப் பகிர்வு மற்றும் தேசிய நல்லிணக்கம் குறித்து புதிய விவாதங்கள் எழுந்துள்ளன. தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகளின் அரசியல் பேரவை பிரதிநிதிகள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரை தனித்தனியாக சந்தித்து தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். இந்தச் சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டாலும், உடனடி தீர்வுகள்

Tamil Idea
Aug 32 min read
bottom of page
