top of page


விளையாட்டு மைதானத்தில் கிடந்த மனிதத் தலை! பெங்களூருவில் திகிலை ஏற்படுத்திய மர்ம சம்பவம்.
இந்தியாவின் கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் இன்று காலை இடம்பெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. வழக்கம்போல் கிரிக்கெட் விளையாடுவதற்காக மைதானத்திற்கு வந்த இளைஞர்கள், மைதானத்தின் ஓரத்தில் மனிதத் தலை ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் சில நிமிடங்களில் சமூக வலைத்தளங்கள் மற்றும் அப்பகுதி முழுவதும் பரவியதைத் தொடர்ந்து, கொலை சம்பவமா என்ற சந்தேகத்தில் மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியது. சம்பவம

Tamil Idea
Jul 302 min read
bottom of page
