top of page


“எனது தந்தையும் ஒரு மாவீரர்… இந்த முறையும் மாவீரர் தினத்தில் நான் அங்கே நிற்பேன்!” – டாக்டர் அர்ஜுனா ராமநாதனின் அதிரடிப் பேச்சு!
“மாவீரர்களை நினைவுகூர்வதை ஏற்றுக்கொள்வதே எமக்கான மிகப்பெரிய வெற்றி!” – அரசியல் இரட்டை நிலைப்பாடுகள் குறித்தும் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய டாக்டர் அர்ஜுனா ராமநாதன். மாவீரர் தினத்தில் நிச்சயம் கலந்துகொள்வேன்! மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பாகத் தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள டாக்டர் அர்ஜுனா ராமநாதன், தனது தந்தையும் ஒரு மாவீரர் எனக் குறிப்பிட்டு உணர்வுபூர்வமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். கடந்த முறையும் மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்துகொண்டதாகக் குறிப்பிட்ட அவர்,

Tamil Idea
Nov 181 min read
bottom of page
